இடுப்பை புகைப்படம் எடுத்து வெளியிட்ட சுஷ்மிதா சென்

Bookmark and Share

இடுப்பை புகைப்படம் எடுத்து வெளியிட்ட சுஷ்மிதா சென்

பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற முதல் அழகி என்ற பெருமையை பெற்றவர் சுஷ்மிதாசென். பின்னர் இந்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் ‘ரட்சகன்’ படத்தின் மூலம் அறிமுகமானார். சங்கரின் ‘முதல்வன்’ படத்தில் ‘சகலக பேபி’ என்ற பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருந்தார்.

திருமணம் செய்து கொள்ளாத சுஷ்மிதாசென், 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ரினி, அலிஷா என்பது அவர்கள் பெயர். இதில் ரினி சமீபத்தில் அவரது 18-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

வயது ஆனாலும் சுஷ்மிதாசென் ஜிம்முக்கு சென்று தனது உடலை கச்சிதமாக வைத்து இருக்கிறார். இதை நிரூபிக்கும் வகையில் தனது இடுப்பு ஒல்லியாக அழகாக இருக்கும் படத்தை சுஷ்மிதாசென் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ‘நீங்கள் அழகு’. அதற்கு முன் உதாரணம் என்று புகழ்ந்து இருக்கிறார்கள். சிலர் விமர்சனமும் செய்துள்ளனர். 


Post your comment





Related News
புகழ் பெற்ற பிரபல சீரியல் நடிகை செண்பாவுக்கு இப்படியொரு நிலைமையா?
பாதியில் நிறுத்தப்படுகிறதா பிரபல டிவியின் மாப்பிள்ளை சீரியல்? - காரணம் என்ன?
ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதா? நடிகர் செந்தில் பளீர் பதில்
கனடாவை கலக்கும் தமிழ் இசை பாடகர்
ஹிந்தியில் தேவசேனா இவரா? எதற்கு தெரியுமா
மார்க்கெட் படுத்து தூங்கும்போது டாப்லெஸ் போட்டோ வெளியிட்ட பாரதிராஜாவின் மச்சக்கன்னி
இலை எங்க போடுவாங்களோ அங்க நான் இருப்பேன்.. அந்த மாதிரி இருக்கு செந்தில் பேசுவது!
பிகினி உடையில் பீச் வீடியோவை வெளியிட்ட சுஷ்மிதா சென்! திரிஷா வரவேற்பு
செக்ஸ் வேண்டும் என கொச்சையாக வெயிட்டரிடம் கேட்ட பாரதிராஜா பட நாயகி
செந்தில்-ஸ்ரீஜா இடையே விரிசல்? அதிர்ச்சி செய்தி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions