என்ன கல்யாணம் பண்ணிக்கோங்க என கேட்டவருக்கு முன்னணி நடிகையின் பதிலடி - ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!

Bookmark and Share

என்ன கல்யாணம் பண்ணிக்கோங்க என கேட்டவருக்கு முன்னணி நடிகையின் பதிலடி - ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!

திரையுலகில் உள்ள நடிகைகள் ரசிகர்களின் கேள்விகளுக்கு மிகவும் பொறுமையாக பதில் சொல்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே, தற்போது அப்படியொரு நிகழ்வு பிரபல நடிகையான சுஸ்மிதா சென் அவர்களால் நடந்துள்ளது.

இவரிடம் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? என ட்விட்டரில் கேட்டுள்ளார், அதற்கு சுஷ்மிதா மரியாதையுடன் இல்லை, கேட்டதற்கு நன்றி என கூறியுள்ளார்.

இவரது இந்த பதில் ரசிகர்கள் பலரையும் வியப்படைய செய்துள்ளது. மேலும் சுஷ்மிதாவை ரசிகர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

 


Post your comment





Related News
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
எனக்கு நாலு வருஷமா குழந்தை இல்லை, அதனால்..! பிக்பாஸ் சென்ட்ராயன் எடுத்த முடிவு
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்
தமிழ்நாட்டின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions