காதலர் ரித்திக்கின் கைகோர்த்து பார்ட்டிக்கு வந்த நடிகை சுஷ்மிதா சென்

Bookmark and Share

காதலர் ரித்திக்கின் கைகோர்த்து பார்ட்டிக்கு வந்த நடிகை சுஷ்மிதா சென்

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தயாரிப்பாளர் கரீம் மொரானியின் பிறந்தநாள் விழாவுக்கு காதலர் ரித்திக் பசினுடன் கைகோர்த்து வந்திருந்தார். பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி தனது பிறந்தநாளையொட்டி பிரபலங்களுக்கு பிரமாண்ட பார்ட்டி அளித்தார்.

அந்த பார்ட்டியில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட ஏராளமான நடிகர், நடிகைககள் கலந்து கொண்டனர்.பார்ட்டிக்கு வந்தவர்களின் கண்கள் எல்லாம் ஒரேயொரு ஜோடி மீது தான் இருந்தது.

அது தான் சுஷ்மிதா சென், ரித்திக் பசின் ஜோடி. சுஷ்மிதா ரித்திக்கை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர்கள் கைகோர்த்து பார்ட்டிக்கு வந்தது பலரையும் வியப்படைய வைத்தது.

பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுத்தபோதும் அவர்கள் கையால் முகத்தை மறைக்கவோ, பத்திரிக்கையாளர்களை திட்டவோ செய்யவில்லை. நைட்கிளப்கள் நடத்தி வரும் 33 வயது பசின் பாலிவுட் பிரபலங்கள் சிலரின் நண்பர் ஆவார்.

ரினீ, அலிஷா என்ற 2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் சுஷ்மிதா. ஐஸ்வர்யா ராய் குழந்தை பெற்றபோது தனக்கும் குழந்தை பெறும் ஆசை வந்துள்ளதாக அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
எனக்கு நாலு வருஷமா குழந்தை இல்லை, அதனால்..! பிக்பாஸ் சென்ட்ராயன் எடுத்த முடிவு
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்
தமிழ்நாட்டின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions