கிளாமர், ஆக்ஷன் இரண்டிலும் கலக்கும் சுவாசிகா

Bookmark and Share

கிளாமர், ஆக்ஷன் இரண்டிலும் கலக்கும் சுவாசிகா

நந்தன் இயக்கி, தயாரிக்கும் பிரபா படத்தில் சுவாசிகா ஆக்ஷன் ஹீரோயினாகவும், கிளாமராகவும் நடித்து கலக்குகிறார்.

இந்தப்படத்தில் தனக்கு நேரும் ஆபத்திலிருந்து தானே போராடி தப்பிக்கும் வீரப்பெண் கேரக்டரில் நடிக்கிறார். விஜயராம் என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார் எஸ்.ஜே.ஜனனி இசை அமைக்கிறார்.

இயக்குனர் நந்தன்  கூறும் போது இதுவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த சுவாசிகா நவநாகரீக பெண்ணாகவும், முற்போக்கான சிந்தனை உள்ள பெண்ணாகவும், ஆபத்தான சண்டைக் காட்சிகளிலும் நடித்ததிருக்கிறார் என்கிறார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions