நடிகர் எஸ்.வி.சேகர் போலீஸ் பாதுகாப்பு கேட்டு கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு

Bookmark and Share

நடிகர் எஸ்.வி.சேகர் போலீஸ் பாதுகாப்பு கேட்டு கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க சென்னை போலீசாருக்கு உத்தரவிடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் நடிகர் எஸ்.வி.சேகர் மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு அடிப்படையில், நடிகர் எஸ்.வி.சேகருக்கு பாதுகாப்பு அளிக்க பரிசீலிக்கவேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டது. 
இதற்கிடையில், எஸ்.வி.சேகர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  ‘எனக்கு செல்போன் வாயிலாகவும், இணையதளம் வாயிலாகவும் ஏராளமான மிரட்டல் தகவல்கள் வருகின்றன. என்னுடைய இறப்பு தேதியை நிர்ணயித்துவிட்டதாகவும் மிரட்டுகிறார்கள்.

எனவே, எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று மனு கொடுத்துள்ளேன்’ என்று கூறினார்.


Post your comment





Related News
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
கணவனுடன் படுக்க பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி - நடிகை பரபர பேச்சு.!
பிரபல பழம் பெரும் எடிட்டர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.!
விஸ்வரூபம் 2 சென்சார் முடிந்தது - ரிசல்ட் இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions