தணிக்கை அதிகாரி மீது எஸ்.வி.சேகர் வழக்கு

Bookmark and Share

தணிக்கை அதிகாரி மீது எஸ்.வி.சேகர் வழக்கு

நடிகர் எஸ்.வி.சேகர் தணிக்கை குழு உறுப்பினராக உள்ளார். அவர் தற்போது தன்னை பற்றி வாட்ஸ்அப்பில் தவறான செய்தி வெளியிட்டு அவதூறு பரப்பியதாக தணிக்கை குழு அதிகாரி பக்கிரிசாமி மீது சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திரைப்படத் தணிக்கை வாரியத்தின் உறுப்பினராக கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டேன். தணிக்கை குழுவின் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காக சில நடவடிக்கைகளை எடுத்தேன்.

தணிக்கை வாரியம் மீது வரும் புகார்களை நான் மேலிடத்துக்கு அனுப்பி வைத்தேன். இதனால் திரைப்பட தணிக்கை குழு அதிகாரி பக்கிரிசாமி என் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

என் மீது கோபம் கொண்டு வாட்ஸ்அப்பில் என்னை அவதூறு செய்யும் வகையில் தவறான தகவல்களை பரப்பி வருகிறார் எனவே அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
கணவனுடன் படுக்க பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி - நடிகை பரபர பேச்சு.!
பிரபல பழம் பெரும் எடிட்டர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions