மெர்சல் படம் இத்தனை கோடி நஷ்டம் தான் - பிரபல நடிகரின் பேட்டியால் பரபரப்பு.!

Bookmark and Share

மெர்சல் படம் இத்தனை கோடி நஷ்டம் தான் - பிரபல நடிகரின் பேட்டியால் பரபரப்பு.!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வெளியாகி இருந்த மெர்சல் படம் அனைத்து தரப்பு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சர்ச்சைகளை தாண்டி சாதனை படைத்தது.

படத்தால் அனைத்து திரையரங்க உரிமையாளர்கள், விநியோகிஸ்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது. ஆனால் சமீபத்தில் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி மெர்சல் ரூ 40 கோடி நஷ்டம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இதனையடுத்து தற்போது பா.ஜ.க-வை சேர்ந்த பிரபல நடிகருமான எஸ்.வி.சேகர் மெர்சல் படம் ரூ 60 கோடி நஷ்டம் என கூறி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளார்.

 ஆனால் இது நாள் வரை எந்தவொரு விநியோகிஸ்தவரும் மெர்சல் நஷ்டம் என கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் நிவின் பாலி, ஆரவ் நடிப்பது உண்மை தானா? - இவர்கள் சொல்வதென்ன?
அஜித்தின் விசுவாசம் படத்தில் வீரம் பட கனெக்ஷன்- அதிகாரப்பூர்வ தகவல்
விஸ்வாசத்தில் அனிருத்தை ஓரம் கட்டினாரா அஜித்? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
விஸ்வாசம் டைட்டில் எங்கிருந்து வந்தது தெரியுமா?- அஜித் ரசிகர்களின் ஆராய்ச்சி முடிவு.!
விஜய் அரசியலில் குதிப்பாரா? எஸ்.ஏ.சந்திரசேகரன் பேட்டி
கார் விபத்தில் சிக்கிய பிரபல வாரிசு நடிகை - அதிர்ச்சி தகவல்.!
விறுவிறுப்பாக உருவாகி வரும் `வெண்ணிலா கபடி குழு-2'
என் மூச்சு நின்று விடும் ! விஜயின் அப்பா உணர்ச்சிவசம்
தந்தையர் தினத்தில் விஜய் குடும்பத்தில் ஒரு ஸ்பெஷல்
விஜயின் அப்பாவால் பெரிய ஹீரோவாகிய பிரபலம்! யார் அவர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions