கேரக்டரில் ஒன்றிய ஸ்வரா

Bookmark and Share

கேரக்டரில் ஒன்றிய ஸ்வரா

நடிகர், நடிகைகள் தாங்கள் நடிக்கும் கேரக்டர்களுக்காக, பல்வேறு முறைகளில் தங்களது அர்ப்பணிப்பை காட்டுவார்கள். பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கரோ, புதிய படத்தில் தான் நடிக்க உள்ள நடுத்தர வயது பெண் கேரக்டருக்காக, மும்பையில் உள்ள தாதர் உள்ளிட்ட பகுதிகளில், பெண்கள் அணியும் உடை குறித்து அறிந்துகொண்டதோடு மட்டுமல்லாது, அவர்களுடன் நேரடியாக சென்று கலந்துரையாடியபடி, அவர்களின் நடை, உடை, பாவனைகளையும் தெரிந்துகொண்டார்.

இந்த நடவடிக்கை, இந்த கேரக்டரில் தன்னை இன்னும் ஒன்றச்செய்யும் என்று ஸ்வரா பாஸ்கர் கூறியுள்ளார். 


Post your comment





Related News
சமூக வலைத்தளத்தில் எனக்கு பாலியல் மிரட்டல்கள் வருகிறது - ஸ்வரா பாஸ்கர்
எம் எஸ் பாஸ்கரை ஆனந்த கண்ணீரில் மிதக்க வைத்த அவரது மகள்
அரவிந்த்சாமி நடிக்கும் `பாஸ்கர் ஒரு ரஸ்கல்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
சத்தமில்லாமல் நயன்தாராவை பின்பற்றும் அனுபமா
டைரக்டர் பாலியல் தொல்லை கொடுத்தார்: தனுஷ் பட நடிகை புகார்
இறுதிக்கட்டத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல்!
எம்.எஸ்.பாஸ்கரை கடுமையாக எச்சரித்த கமல்ஹாசன்! எதற்காக
தொடர்ந்து 10 மணி நேரமெல்லாம் நிற்பார் அஜித்- பிரபல நடிகர் உருக்கம்
நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை! கமலிடம் சொன்ன துணை நடிகர்
எம்.எஸ்.பாஸ்கரை அவமானப்படுத்திய முன்னணி இயக்குனர்- அதிர்ச்சி சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions