பாகிஸ்தான் டிவி நிகழ்ச்சியில் ஸ்வரா பாஸ்கர்

Bookmark and Share

பாகிஸ்தான் டிவி நிகழ்ச்சியில் ஸ்வரா பாஸ்கர்

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்க டிவி ஷோவில் நடித்திருந்த நிலையில், மற்றொரு நடிகையான ஸ்வரா பாஸ்கர், பாகிஸ்தான் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

இதற்காக, இயக்குநர் அயூப் கன்வாருடன், ஸ்வரா பாஸ்கர், கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தானு வெட்ஸ் மானு, ராஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ஸ்வரா பாஸ்கர், சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் பிரேம் ரத்தன் தான் பயோ படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சமூக வலைத்தளத்தில் எனக்கு பாலியல் மிரட்டல்கள் வருகிறது - ஸ்வரா பாஸ்கர்
எம் எஸ் பாஸ்கரை ஆனந்த கண்ணீரில் மிதக்க வைத்த அவரது மகள்
அரவிந்த்சாமி நடிக்கும் `பாஸ்கர் ஒரு ரஸ்கல்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
சத்தமில்லாமல் நயன்தாராவை பின்பற்றும் அனுபமா
டைரக்டர் பாலியல் தொல்லை கொடுத்தார்: தனுஷ் பட நடிகை புகார்
இறுதிக்கட்டத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல்!
எம்.எஸ்.பாஸ்கரை கடுமையாக எச்சரித்த கமல்ஹாசன்! எதற்காக
தொடர்ந்து 10 மணி நேரமெல்லாம் நிற்பார் அஜித்- பிரபல நடிகர் உருக்கம்
நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை! கமலிடம் சொன்ன துணை நடிகர்
எம்.எஸ்.பாஸ்கரை அவமானப்படுத்திய முன்னணி இயக்குனர்- அதிர்ச்சி சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions