இத்தாலிய படத்தில் ஸ்வரா பாஸ்கர்

Bookmark and Share

இத்தாலிய படத்தில் ஸ்வரா பாஸ்கர்

தானு வெட்ஸ் மானு படத்தின் வெற்றியை தொடர்ந்து, சல்மான் கானின் பிரேம் ரத்தன் தான் பயோ படத்தில் நடிக்கும் வாய்ப்பை, ஸ்வரா பாஸ்கர் பெற்றிருந்தார். இதனிடையே, இத்தாலி படத்தில் ஸ்வரா பாஸ்கர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தாலி பட இயக்குநர் ஜிகி ரொக்காட்டி, விரைவில், இத்தாலிய மொழி நாவலான இத்தாலியன் லெசன்ஸ்சை அடிப்படையாக கொண்டு, காமெடி, எண்டர்டெய்னர் படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்தின் கதை, ஸ்வரா பாஸ்கருக்கு பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஜிகி ரொக்காட்டி, விரைவில், மும்பையில், ஸ்வரா பாஸ்கரை சந்தித்து பேச உள்ளார். இருவருக்குள்ளும் ஒருமித்த கருத்து ஏற்படும் பட்சத்தில், புதுப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது


Post your comment





Related News
சமூக வலைத்தளத்தில் எனக்கு பாலியல் மிரட்டல்கள் வருகிறது - ஸ்வரா பாஸ்கர்
எம் எஸ் பாஸ்கரை ஆனந்த கண்ணீரில் மிதக்க வைத்த அவரது மகள்
அரவிந்த்சாமி நடிக்கும் `பாஸ்கர் ஒரு ரஸ்கல்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
சத்தமில்லாமல் நயன்தாராவை பின்பற்றும் அனுபமா
டைரக்டர் பாலியல் தொல்லை கொடுத்தார்: தனுஷ் பட நடிகை புகார்
இறுதிக்கட்டத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல்!
எம்.எஸ்.பாஸ்கரை கடுமையாக எச்சரித்த கமல்ஹாசன்! எதற்காக
தொடர்ந்து 10 மணி நேரமெல்லாம் நிற்பார் அஜித்- பிரபல நடிகர் உருக்கம்
நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை! கமலிடம் சொன்ன துணை நடிகர்
எம்.எஸ்.பாஸ்கரை அவமானப்படுத்திய முன்னணி இயக்குனர்- அதிர்ச்சி சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions