பாடல்கள், சண்டைக்காட்சிகள் இல்லாத படம் ஸ்வர்ண மகால்

Bookmark and Share

பாடல்கள், சண்டைக்காட்சிகள் இல்லாத படம் ஸ்வர்ண மகால்

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் தவறி விழுந்து இரத்த வெள்ளத்தில் இறந்து விடுகிறாள். சற்று நேரத்திற்கு பின் அதே பெண் உயிருடன் வருகிறாள். அனைவரும் ஆச்சர்யப்படுகிறார்கள்.

கண் முன்னே நடப்பது என்ன என்று திகைக்கின்றனர். இறந்த பெண் தவறிதான் விழுந்தாளா? இல்லை தள்ளிவி்ட்டு கொலை செய்தனரா? அவ்வாறெனில், உயிருடன் இருப்பவள் யார்? என ஆயிரம் கேள்விகளுக்கு விடை சொல்லும் படம் தான் ஸ்வர்ண மகால்.

டாக்டர் உமா வழங்க ஏ.டி.எம்.மேக்கர்ஸ் சார்பில் சாதன், தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாரித்து இயக்கி உள்ளார். ஒளிப்பதிவு - ஹரீஷ், இசை - ஹெச்.கே.பிருந்தாஎடிட்டிங் - செல்வாகதை, திரைக்கதை, தயாரிப்பு, வசனம், இயக்கம் - சாதன்மனோஜ் (கதாநாயகன்), அலிஷா (கதாநாயகி), ஓம் செரூத், ராமராஜூ, சுமன் ஷெட்டி, ரத்தினகுமாரி....

இதன் படப்பிடிப்பு சென்னை, விஜயவாடாவில் 50 நாட்களில், இரு கட்ட படப்பிடிப்பாக நடைபெற்றது. படத்தில் பாடல்கள் இல்லை, சண்டைக்காட்சிகள் இல்லை...முழுக்க முழுக்க த்ரில்லர் படம். சென்னை சாலிக்கிராமத்திலுள்ள நிவேதா ஸ்டூடியோவில் பின்னணி குரல் பதிவு மற்றும் பின்னணி இசை சேர்ப்பு நடைபெற்று வருகிறது.


Post your comment





Related News
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
சட்ட சிக்கலில் சிக்கிய பாரதிராஜாவின் மகன்- அடுத்தது என்ன நடக்கும்
தாஜ்மஹாலை இடிப்பதற்கு முன் கடைசியாக எனது குழந்தைகளுக்கு காட்டி விடுகிறேன்: பிரகாஷ்ராஜ் பரபரப்பு
நடிகை ரச்சிதாவின் ஃபேஷன் ரகசியம் இதுதான்- சீக்கிரம் படிங்க பேன்ஸ்
பிரபல நடிகையை கடவுளாக பார்க்கும் சரவணன் மீனாட்சி ரக்ஷ்சிதா - இதுதான் காரணமாம்!
தமிழில் பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படும் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா- அது யார் தெரியுமா?
அக்ஷய் குமாருடன் இணைந்த இளையதளபதி விஜய், விக்ரம்
சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்த லைகா நிறுவன உயர் அதிகாரி- காரணம் என்ன?
எம்.எல்.ஏக்களை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு இருக்கு- சொர்ணமால்யா
தாஜ்மஹால் மனோஜை மறந்திடுங்க!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions