திருமணத்திற்கு தயாரான சுவாதி

Bookmark and Share

திருமணத்திற்கு தயாரான சுவாதி

நடிகை சுவாதி தமிழில் சுப்பிரமணிய புரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இப்படத்தில் வரும் ஒரு பாடல் ஆன கண்கள் இரண்டாம் உன்னை கட்டி இழுத்தாய் என்ற பாடலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர். இப்படத்திற்கு பிறகு போராளி, இதற்குதானே ஆசை பட்டாய் பாலகுமார, வடகறி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கிலும் முன்னனி நடிகையாக உள்ளார். இந்நிலையில்,  நடிகை சுவாதிக்கு அவர்கள் பெற்றோர் திருமணம் முடிக்க உள்ளனர். இதுகுறித்து சுவாதி கூறுகையில் நான் திருமணத்திற்கு தயாராகிவிட்டேன்.

என் திருமணம் தொடர்பாக என் மனதில் இருக்கும் ஆசைகளை வெளிபடையாக என் வீட்டில் சொல்லிவிட்டேன். விரைவில் என் திருமணம் நடக்கும். திருமணத்திற்கு பிறகு முழு நேர குடும்ப பெண் ஆக மாறிவிடுவேன் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
சுவாதி கொலை வழக்கு பட விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
சுவாதி கொலைவழக்கு படத்தை வெளியிட தடை? போலிஸ் புகார்
ஆர்.கே.நகரில் சி.ஆர். சரஸ்வதி மீது அழுகிய தக்காளி வீச்சு... செருப்பு, கற்கள் வீசியதால் பதற்றம்
போனில் ஆபாசம். சி.ஆர்.சரஸ்வதி போலீஸ் புகார்
எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடக்கிறது... சொல்வது சி.ஆர்.சரஸ்வதி!
உழவர் திருநாளன்று வெளியாகிறது ‘யாக்கை’
எனக்கு பாய்பிரண்டுகள் கூட கிடையாது - சுவாதி
நடிகைகள் சுவாதி, சுஷ்மாவுக்கு விரைவில் திருமணம்
ஜூலை இறுதியில் திரைக்கு வரும் சுவாதியின் திரிபுரா
ஒரே நேரத்தில் ஆர்யாவுடன் இரண்டு படங்களில் நடித்த ஸ்வாதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions