சுவாதி காட்டில் மழை!

Bookmark and Share

சுவாதி காட்டில் மழை!

சுவாமி ரா ரா மற்றும் கார்த்திகேயா போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து மகிழ்ச்சியில் இருக்கும் பிரபல நடிகை கலர்ஸ் சுவாதி, திரிபுரா என்ற புதிய படத்தில் நடிக்கிறார்.

நேற்று நடந்த அந்த படத்தின் தொடக்க விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இது பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு த்ரில்லர் படமாக அமையும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் அந்தள ராக்ஷசி புகழ் நவீன் சந்திரா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரபல இயக்குனர் ராஜ் கிரண் இயக்குகிறார். சின்ன  பாபு மற்றும் ராஜசேகர் இணைந்து கிரேசி மீடியா பேனரில் தயாரிக்கின்றனர். 


Post your comment





Related News
சுவாதி கொலை வழக்கு பட விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
சுவாதி கொலைவழக்கு படத்தை வெளியிட தடை? போலிஸ் புகார்
ஆர்.கே.நகரில் சி.ஆர். சரஸ்வதி மீது அழுகிய தக்காளி வீச்சு... செருப்பு, கற்கள் வீசியதால் பதற்றம்
போனில் ஆபாசம். சி.ஆர்.சரஸ்வதி போலீஸ் புகார்
எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடக்கிறது... சொல்வது சி.ஆர்.சரஸ்வதி!
உழவர் திருநாளன்று வெளியாகிறது ‘யாக்கை’
எனக்கு பாய்பிரண்டுகள் கூட கிடையாது - சுவாதி
நடிகைகள் சுவாதி, சுஷ்மாவுக்கு விரைவில் திருமணம்
திருமணத்திற்கு தயாரான சுவாதி
ஜூலை இறுதியில் திரைக்கு வரும் சுவாதியின் திரிபுரா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions