நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தை தேர்ந்தெடுக்கும் சுவாதி

Bookmark and Share

நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தை தேர்ந்தெடுக்கும் சுவாதி

எப்பவுமே சினிமாவை பொறுத்தவரை ஆணாதிக்கம் அதிகமாக இருக்கும் என்பதற்கு பல படங்களை சாட்சியாக எடுத்துக் கொள்ளலாம், ஆனால் தற்போது வரும் இயக்குநர்கள் அந்த நிலையை சற்றே மாற்றி அமைத்துக் கொண்டு வருகிறார்கள்.

இயக்குநர் ராஜ் கிரண் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் திரிபுரா என்ற படம் நாயகியை மையமாக வைத்தே உருவாகி வருகிறதாம். இதற்கு முன்பு ராஜ் கிரண் இயக்கிய கீதாஞ்சலி திரைப்படமும் நாயகியை மையமாக வைத்தே உருவானது, அப்படம் ஆந்திராவில் பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

திரிபுரா படத்தில் நடிகை சுவாதி தான் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறாராம். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்த படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் என்ற வியாபார நோக்கத்தையும் மனதில் வைத்தே இந்த படம் உருவாகி வருகிறதாம். மேலும் இப்படம் சம்பந்தமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
சுவாதி கொலை வழக்கு பட விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
சுவாதி கொலைவழக்கு படத்தை வெளியிட தடை? போலிஸ் புகார்
ஆர்.கே.நகரில் சி.ஆர். சரஸ்வதி மீது அழுகிய தக்காளி வீச்சு... செருப்பு, கற்கள் வீசியதால் பதற்றம்
போனில் ஆபாசம். சி.ஆர்.சரஸ்வதி போலீஸ் புகார்
எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடக்கிறது... சொல்வது சி.ஆர்.சரஸ்வதி!
உழவர் திருநாளன்று வெளியாகிறது ‘யாக்கை’
எனக்கு பாய்பிரண்டுகள் கூட கிடையாது - சுவாதி
நடிகைகள் சுவாதி, சுஷ்மாவுக்கு விரைவில் திருமணம்
திருமணத்திற்கு தயாரான சுவாதி
ஜூலை இறுதியில் திரைக்கு வரும் சுவாதியின் திரிபுரா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions