சுவாதி கொலைவழக்கு படத்தை வெளியிட தடை? போலிஸ் புகார்

Bookmark and Share

சுவாதி கொலைவழக்கு படத்தை வெளியிட தடை? போலிஸ் புகார்

இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் சுவாதி கொலை வழக்கை படமாக எடுக்கவுள்ளார். இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி நடந்தது.இதில் தயாரிப்பாளர் சங்கத்தலைவரும், நடிகருமான விஷால் கலந்துகொண்டார்.

அவர் மேடையில் பேசிய போது இப்படம் நல்ல முறையில் அனைவரையும் சென்றடையும்.சுவாதி கொலை வழக்கில் ஏகப்பட்ட விசயங்கள், சர்ச்சைகள் இருந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால் நாம் அதை பேசமாட்டோம். நிறைய உண்மைகள் தெரியும்.

ஆனால் சொல்லமாட்டோம் என அவர் கூறியுள்ளார்.இந்நிலையில் சுவாதியின் அப்பா இப்படத்தை வெளியிடகூடாது என சென்னை காவல் துறை உயர் அதிகாரியிடம் மனும் கொடுத்துள்ளார். மேலும் இன்னும் நாங்கள் மீளாத்துயரில் இருக்கிறோம்.

எங்களிடம் ஒப்புதல் எதுவும் வாங்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
சுவாதி கொலை வழக்கு பட விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
ஆர்.கே.நகரில் சி.ஆர். சரஸ்வதி மீது அழுகிய தக்காளி வீச்சு... செருப்பு, கற்கள் வீசியதால் பதற்றம்
போனில் ஆபாசம். சி.ஆர்.சரஸ்வதி போலீஸ் புகார்
எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடக்கிறது... சொல்வது சி.ஆர்.சரஸ்வதி!
உழவர் திருநாளன்று வெளியாகிறது ‘யாக்கை’
எனக்கு பாய்பிரண்டுகள் கூட கிடையாது - சுவாதி
நடிகைகள் சுவாதி, சுஷ்மாவுக்கு விரைவில் திருமணம்
திருமணத்திற்கு தயாரான சுவாதி
ஜூலை இறுதியில் திரைக்கு வரும் சுவாதியின் திரிபுரா
ஒரே நேரத்தில் ஆர்யாவுடன் இரண்டு படங்களில் நடித்த ஸ்வாதி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions