நிருபராக மாறினார் சுவேதா பாசு

Bookmark and Share

நிருபராக மாறினார் சுவேதா பாசு

விபசார வழக்கில் சிக்கி, மீண்ட சுவேதா பாசுவுக்கு கன்னட படமொன்றில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. இப்படத்தில் துப்பறியும் நிருபராக நடிக்க உள்ளார். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவர் சில நிருபர்களுடன் சேர்ந்து பணியாற்றத் தொடங்கி இருக்கிறார்.

அவர்கள் எவ்வாறு திடுக்கிடும் செய்திகளை சேகரிக்கிறார்கள். எப்படி அதனை பிரசுரிக்கிறார்கள். அதனால் அவர்கள் சந்திக்கும் இடையூறுகள் என்ன என்பதை அனுபவபூர்வமாக உணரவே இந்த பயிற்சி எடுக்கிறாராம்.

ஏற்கனவே இவர் கைதானபோது ஒருசில இயக்குனர்கள் தங்கள் படங்களில் நடிக்க வைப்பதாக அறிவித்தாலும் அவர்கள் யாரும் இன்னும் பட வாய்ப்பு தரவில்லை என சுவேதா பாசு தரப்பில் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
கணவருடன் சேர்ந்து அந்த மாதிரி நடித்த பிரபல நடிகை - கலாய்க்கும் பிரபலங்கள்.!
ஆணுறை விளம்பரத்தில் இஞ்சி இடுப்பழகி - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
அவரையும் சேர்த்துகோங்க! பிரபல நடிகையின் கெஞ்சல்
தன் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிபாஷா பாசு- புகைப்படம் உள்ளே
இப்போதைக்கு குழந்தை பெறும் எண்ணம் இல்லை- பிரபல நாயகி
முட்டை வாங்க கடன் கேட்ட பிபாஷா பாசு
இந்தி நடிகை பிபாஷாபாசு வைரஸ் காய்ச்சலால் அவதி
விபச்சார வழக்கில் சிக்கியது எப்படி? பிரபல நடிகை பேட்டி!
இந்தி டைரக்டரை காதலிக்கிறேன்: நடிகை சுவேதா பாசு பேட்டி
இந்தி பட டைரக்டருடன் நடிகை ஸ்வேதா பாசு காதல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions