விபச்சார வழக்கில் சிக்கியது எப்படி? பிரபல நடிகை பேட்டி!

Bookmark and Share

விபச்சார வழக்கில் சிக்கியது எப்படி? பிரபல நடிகை பேட்டி!

தமிழில் ரா ரா மற்றும் சந்தாமாமா போன்ற படங்களில் நடித்தவர் ஸ்வேதா பாசு. இவர் கடந்த 2014-ம் ஆண்டு விபச்சார வழக்கில் கைதான சம்பவம் இந்திய திரையுலகில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

முதலில் வறுமையின் காரணாமாகவே தான் விபச்சாரில் ஈடுப்பட்டதாக கூறிய ஸ்வேதா, தற்போது தான் விபச்சாரத்தில் ஈடுபடவில்லை என கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அண்மையில் பேட்டியளித்த அவர், தான் கைதான அன்று ஹைதராபாத்தில் ஒரு விருது விழாவில் பங்கேற்க சென்றதாகவும் அச்சமயம் எதிர்பாரா விதமாக ஃப்ளைட் மிஸ் செய்ததால் தான் மீண்டும் அதே ஹோட்டலில் தங்க நேர்ந்ததாகவும், அப்போது அந்த ஹோட்டலுக்கு வந்த போலீசாரின் ரைடில் தான் எந்தவித தப்பும் செய்யாமல் மாட்டிக்கொண்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

எது எப்படி இருந்தாலும் சிறை வரை சென்றுவிட்டு, மீண்டும் தைரியமாக நடிக்கவந்த ஸ்வேதா பாசுவை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.


Post your comment





Related News
கதாநாயகனுக்கு டீச்சராக மாறிய நந்திதா
`கலகலப்பு-2' கூட்டணியில் இணைந்த நந்திதா
கணவருடன் சேர்ந்து அந்த மாதிரி நடித்த பிரபல நடிகை - கலாய்க்கும் பிரபலங்கள்.!
ஆணுறை விளம்பரத்தில் இஞ்சி இடுப்பழகி - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
அவரையும் சேர்த்துகோங்க! பிரபல நடிகையின் கெஞ்சல்
யாரையும் காதலிக்கவில்லை: நந்திதா
பெரிய போராட்டத்தை சந்தித்து நடிகை ஆனேன்: ஸ்வேதா கய்
தன் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிபாஷா பாசு- புகைப்படம் உள்ளே
இப்போதைக்கு குழந்தை பெறும் எண்ணம் இல்லை- பிரபல நாயகி
முட்டை வாங்க கடன் கேட்ட பிபாஷா பாசு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions