ஸ்வேதா மேனன் படுகாயம் கால் எலும்பு முறிந்தது

Bookmark and Share

ஸ்வேதா மேனன் படுகாயம் கால் எலும்பு முறிந்தது

தமிழில் ‘நான் அவன் இல்லை’ 2ம் பாகம், ‘அரவான்’, ‘துணை முதல்வர்’ படங்களில் நடித்திருப்பவர், மலையாள நடிகை ஸ்வேதா மேனன். கடந்த வாரம் விளையாட்டு சம்பந்தமான ஒரு டி.வி ஷூட்டிங்கிற்காக, தாய்லாந்து சென்றிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார். இதில் அவரது வலது காலில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதித்த டாக்டர்கள், ஸ்வேதாவின் வலது காலில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர்.

பிறகு மாவுக்கட்டு போட்டு சிகிச்சை அளித்தனர். இதையடுத்து கேரளா திரும்பிய அவரிடம் கேட்டபோது, ‘இப்போது குழந்தை நடப்பது போல் நடக்கிறேன். ஊன்றுகோல் உதவியில்லாமல் நடக்க முடியவில்லை. அதற்கு இன்னும் சில நாட்களாகும்’ என்றார். 

 


Post your comment





Related News
கதாநாயகனுக்கு டீச்சராக மாறிய நந்திதா
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions