மனிதாபிமானம் இல்லாத உலகம், குமுறும் திரையுலகம் - அதிர்ச்சி புகைப்படம்.!

Bookmark and Share

மனிதாபிமானம் இல்லாத உலகம், குமுறும் திரையுலகம் - அதிர்ச்சி புகைப்படம்.!

இனி வரும் காலத்தில் மனிதாபிமானம் என்றால் என்னவென்றே தெரியாத அளவிற்கு மாறி விடும் என நெட்டிசன்கள் சிரியா தாக்குதலை பற்றி மனம் வருந்தி கூறி வருகின்றனர். இதுவரை சுமார் 500-க்கும் அதிகமானோர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதில் 300-க்கும் அதிகமானோர் இளம் வயது குழந்தைகள் தான் என்பது இன்னும் கொடுமையான விஷயம்.

சிரியா தாக்குதல் சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாது பலரையும் கலங்க வைத்துள்ளது. இதனை பற்றி திரையுலக பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர், பலர் மனிதாபிமானம் இல்லாத உலகமாக மாறி விட்டது என கூறி வருகின்றனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions