புத்தாண்டு புத்துணர்வோடு பிறக்கட்டும், புவியெங்கும் மக்கள் வாழ்வு சிறக்கட்டும்: டி.ஆர். வாழ்த்து

Bookmark and Share

புத்தாண்டு புத்துணர்வோடு பிறக்கட்டும், புவியெங்கும் மக்கள் வாழ்வு சிறக்கட்டும்: டி.ஆர். வாழ்த்து

இலட்சிய திராவிட முன்னேற்றக் கழக தலைவர் டி. ராஜேந்தர் மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

கடவுள் அருளால் கடந்த ஆண்டின் கஷ்டங்களும்கண்ணீரும் நீங்கட்டும்..

புத்தாண்டு புத்துணர்வோடு பிறக்கட்டும்...

புவியெங்கும் மக்கள் வாழ்வு சிறக்கட்டும்...

மண்ணுலகம் செழிக்கட்டும்...

மனித நேயம் தழைக்கட்டும்...

மத நல்லிணக்கம் பெருகட்டும்...

மக்கள் மனங்களில் மகிழ்ச்சி மலரட்டும்...

எல்லாம் வல்ல இறைவன் மனம் இரங்கட்டும், எல்லோர் இதயங்களிலும் கருணை மழை இறங்கட்டும், இலட்சியம் பொங்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சமந்தா நடிக்க தடையா?
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions