புலி மீம்ஸ் கலாய்ப்புகளுக்கு பதிலடி கொடுத்த டி.ஆர்!

Bookmark and Share

புலி மீம்ஸ் கலாய்ப்புகளுக்கு பதிலடி கொடுத்த டி.ஆர்!

புலி பட ஆடியோ விழாவில் டி. ராஜேந்தர் பேசியது பின்னாளில் இணையதளங்களில் பெரும் கிண்டலுக்குள்ளானது. இதுகுறித்து நெற்று நடந்த போக்கிரி ராஜா பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய டி.ஆர், ” நான் புலிக்கு ரசிகன். ஈன தமிழனின் ஆதரவாளன்.

அதனால்தான் அடுக்குமொழியில் புலியை வாழ்த்தி பேசினேன். ஆனால் அதை பெருங்காயம், வெங்காயம் என கேலி செய்தனர். அதிலிருந்து இனி எந்த விழாவிலும் பேச கூடாது என முடிவெடுத்தேன். என்றாலும் பி.டி. செல்வக்குமாருக்காக இவ்விழாவில் கலந்துகொண்டேன்” என்றார்.

 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சமந்தா நடிக்க தடையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions