ஆபாச பாடலை சிம்பு வெளியிடவில்லை- போலீசில் டி.ராஜேந்தர் புகார்!

Bookmark and Share

ஆபாச பாடலை சிம்பு வெளியிடவில்லை- போலீசில் டி.ராஜேந்தர் புகார்!

சர்ச்சைக்குரிய ‘பீப்’ பாடலை வெளியிட்டது சம்பந்தமாக சிம்பு மீதும், அனிருத் மீதும் போலீசில் புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், இப்பாடலை உருவாக்கியதாக சிம்பு தரப்பில் இருந்து உறுதிபட கூறிவிட்டாலும், அனிருத் இந்த பாடலுக்கு நான் இசையமைக்கவில்லை என்று கூறிவிட்டார்.

இந்நிலையில், இந்த சர்ச்சை பாடல் குறித்து சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். 

அதில், “எனது மகனின் புகழை கெடுக்கும் வகையில் யாரோ இந்த பாடலை இணையதளத்தில் வெளியீட்டு உள்ளனர். இந்த பாடலை சிம்பு திரைப்படத்திலோ அல்லது வேறு எதிலுமோ பயன்படுத்தவில்லை. யாருக்கும் கொடுக்கவில்லை. 

ஆனால் விஷமிகள் யாரோ இந்த பாடலை திருடி வார்த்தைகளை மாற்றி வெளியிட்டுள்ளனர். அதில் எனது மகனின் பெயரை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சமந்தா நடிக்க தடையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions