என் பையன் ஆரம்பித்த போராட்டம் இவ்வளவு தூரம் வந்ததில் பெருமைப்படுகிறேன் - டி. ஆர்

Bookmark and Share

என் பையன் ஆரம்பித்த போராட்டம் இவ்வளவு தூரம் வந்ததில் பெருமைப்படுகிறேன் - டி. ஆர்

தற்போது தமிழகம் முழுவதும் தீயாய் பரவி வருகிறது ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தில் பல திரைபிரபலங்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு என்பது நமது பாரம்பரியம் மத்திய அரசு செவிகொடுக்கும் வரை விடமாட்டோம் என்று போராட்டக்கார்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு சிம்பு ஒரு ஆரம்ப புள்ளியாக இருந்தது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்று டி. ராஜேந்தர் சற்றுமுன் சன் நியூஸ் தொலைக்காட்சியில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ காலமானார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions