டி.ராஜேந்தரின் மயிலாடுதுறை சென்ட்டிமெண்ட்!

Bookmark and Share

டி.ராஜேந்தரின் மயிலாடுதுறை  சென்ட்டிமெண்ட்!

சினிமாக்காரர்களே சென்ட்டிமெண்ட்டில் ஊறியவர்கள்தான். அதிலும் டி.ராஜேந்தர் இந்த விஷயத்தில் சென்ட்டிமென்ட்டின் உச்சம். எப்பேற்பட்ட தலைபோகிற வேலையாக இருந்தாலும் ராகுகாலம்  கடந்த பிறகே வீட்டைவிட்டு வெளியே வருவார்.

தவிர, ராஜேந்திரனான அவருக்கு பேரும் புகழும் கிடைத்தது டி.ராஜேந்தர் என்ற பெயரில்தான். அப்படிப்பட்ட பெயரையே ஒரு கட்டத்தில் தனக்கு ராசி இல்லை என்று நினைத்து விஜய டி.ராஜேந்தர் என்று மாற்றினார்.

விஜய டி.ராஜேந்தராக மாறிய பிறகு அவர் எடுத்த படங்கள் ஓடவே இல்லை. அப்படி இருந்தும் சென்ட்டிமெண்ட்டை அவர் விடுவதாக இல்லை. அவரது முதல் படமான ஒருதலை ராகம் படத்தை மயிலாடுதுறை பகுதிகளில் படமாக்கினார்.

தற்போது ஒருதலை காதல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தையும் ஒருதலை ராகம் சென்ட்டிமெண்ட் காரணமாகவே மயிலாடுதுறை பகுதிகளில் படமாக்கி வருகிறார்.


Post your comment





Related News
96 பட ரீமேக்கில் பாவனா
ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்
அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்
வருகிற 14, 21-ந்தேதிகளில் 20 புதிய படங்கள் வெளியாகிறது
நான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் - இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்புராஜ் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions