கவர்ச்சி நடிகைகளுடன் டி.ராஜேந்தர் அதிரடி நடனம்!

Bookmark and Share

கவர்ச்சி நடிகைகளுடன் டி.ராஜேந்தர் அதிரடி நடனம்!

ஜெய் நடித்த அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கியவர் மீரா கதிரவன். அவர் தற்போது விழித்திரு என்ற படத்தை இயக்கி வருகிறார். கிருஷ்ணா, விதார்த், தன்சிகா நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்த படத்துக்கு சத்யன் என்பவர் இசையமைத்தாலும், டி.ராஜேந்தரும் ஒரு பாடலை எழுதி இசையமைத்து, பின்னணி பாடியிருக்கிறார். அதோடு அந்த பாடலில் அவரே நடனமாடப்போகிறாராம்.

வல்லவன் படத்தில் நயன்தாரா-ரீமாசென்னுடன் இணைந்து சிம்பு ஆடிய, அம்மாடி ஆத்தாடி உன்னை எனக்கு தறியாடி -என்ற பாடல் போன்று இந்த பாடலில் டி.ராஜேந்தர் நடனமாடுகிறாராம்.

அவருடன், பிரபல மும்பை கவர்ச்சி நடிகை சனாசூரி மற்றும் சலீம் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்த அஸ்மிதா ஆகிய இருவரும் இணைத்து கவர்ச்சி குத்தாட்டம் போடுகிறார்களாம்.

வல்லவன் படத்தில் சிம்பு ஆடிய ஆட்டத்துக்கு துளியும் குறைவில்லாத எனர்ஜியுடன் அந்த பாடலில் நடனமாட தயாராகிக் கொண்டிருக்கிறாராம் டி.ஆர்.

 


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
கன்னியாஸ்திரி பாலியல் புகார்: எம்.எல்.ஏவை கண்டித்த நடிகை பார்வதி
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions