மூடுஅவுட்டில் டாப்சி!

Bookmark and Share

மூடுஅவுட்டில் டாப்சி!

காஞ்சனா-2 படத்தின் வெற்றிக்குப் பிறகு கோலிவுட்டில் தனது மார்க்கெட் எகிறி விடும் என்பதுதான் டாப்சியின் நம்பிக்கையாக இருந்தது. அதனால் மார்க்கெட்டில் இருக்கும் ஹீரோக்களின் படங்களுக்கு தன்னை புக் பண்ண டைரக்டர்கள் முண்டியடித்து வருவார்கள் என்றும் நினைத்திருந்தார்.

ஆனால், அதற்கடுத்து அவர் ஒரு கேரக்டரில் நடித்த வை ராஜா வை படம் தோற்றுப்போன நிலையில், அவருக்கு செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படமும், விஷ்ணு நடிக்கும் ஒரு புதிய படமும்தான் கிடைத்திருக்கிறது. அதனால் செம மூடுஅவுட்டில் இருக்கிறார் டாப்சி.

இருப்பினும், படம் வரும்போது வரட்டும் என்ற காத்திருந்தால் நம்மை கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இப்போது அடுத்தகட்ட நடவடிக்கையாக சில கமர்சியல் டைரக்டர்களை சந்தித்து சான்ஸ் கேட்டு வருகிறார் டாப்சி. அவர்களிடத்தில், ஆடுகளம் படத்தில் சாப்ட்டான நாயகியாக நடித்த நான், காஞ்சனா-2வில் அதிரடியான நடிகையாகவும் நடித்தேன்.

இனிமேல் எந்தமாதிரியான கேரக்டர்களிலும் நடிக்க தயாராகயிருக்கிறேன். அதனால் கதாநாயகி வேடம்தான் என்றில்லாமல் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரிலும் நடிப்பேன் என்று படவேட்டை நடத்தியுள்ளார். ஆனபோதும், டைரக்டர்களின் கரிசனம் இன்னமும் டாப்சிக்கு


Post your comment





Related News
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
ரசிகரின் கருத்து பதிலடி கொடுத்த டாப்சி
இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி
படுகவர்ச்சியாக பிகினி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய டாப்ஸியின் தங்கை - கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
கல்யாணமா? யார் கிட்ட என்ன கேட்கறீங்க? - கொதித்த அஜித் பட நாயகி.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் நாயகி - போட்டோ உள்ளே.!
டாப்ஸிக்கு விமானத்தில் நேர்ந்த சோகம்! கடும் கோபத்தில் நடிகை
டாப்ஸியின் முதல் காதல், 6 வயதில் தொடங்கியது- ஓபன் டாக்
வசூல் ராணியான டாப்ஸி- பாலிவுட்டை கலக்குகிறார்
நான் அழகாக இல்லையா? இல்லை நடிக்க தெரியவில்லையா, நடிகை டாப்சி உணர்ச்சிவசம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions