வசூல் ராணியான டாப்ஸி- பாலிவுட்டை கலக்குகிறார்

Bookmark and Share

வசூல் ராணியான டாப்ஸி- பாலிவுட்டை கலக்குகிறார்

டாப்ஸி தமிழிலிருந்து எப்போது பாலிவுட் சென்றாரோ அப்போதே உச்சத்திற்கு சென்றுவிட்டார். இவர் நடிப்பில் இந்த வருடமே ஹிந்தியில் மூன்று படங்கள் வந்துவிட்டது.

கடந்த வருடம் இவர் நடிப்பில் வந்த பிங்க் படம் ரூ 70 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது, தற்போது இவர் நடிப்பில் நாம் சபானா படம் திரைக்கு வந்துள்ளது.

இப்படம் வெளிவந்த 4 நாட்களில் ரூ 25 கோடி வரை வசூல் செய்துவிட்டது, படத்தை பார்த்த எல்லோரும் டாப்ஸியை புகழ்ந்து வருகின்றனர்.


Post your comment





Related News
படுகவர்ச்சியாக பிகினி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய டாப்ஸியின் தங்கை - கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
கல்யாணமா? யார் கிட்ட என்ன கேட்கறீங்க? - கொதித்த அஜித் பட நாயகி.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் நாயகி - போட்டோ உள்ளே.!
டாப்ஸிக்கு விமானத்தில் நேர்ந்த சோகம்! கடும் கோபத்தில் நடிகை
டாப்ஸியின் முதல் காதல், 6 வயதில் தொடங்கியது- ஓபன் டாக்
நான் அழகாக இல்லையா? இல்லை நடிக்க தெரியவில்லையா, நடிகை டாப்சி உணர்ச்சிவசம்
‘நான் தான் ‌ஷபானா’ படத்தில் உயிரை பணயம் வைத்து சண்டை காட்சிகளில் நடித்தேன்: டாப்ஸி
எங்களை சொல்வதற்கு நீங்கள் யார்- டாப்ஸியின் தைரியமான கருத்து
பாலியல் குற்றங்களுக்கு சினிமா காரணம் அல்ல: டாப்சி
அய்யோ பாவம், பாலிவுட்டில் டாப்ஸி இவ்ளோ கஷ்டப்பட்டுள்ளாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions