டாப்ஸி ஒரு அகதியா?

Bookmark and Share

டாப்ஸி ஒரு அகதியா?

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டாப்ஸி. இதை தொடர்ந்து இவர் வந்தான் வென்றான், ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்தார்.

ஆனால், பாலிவுட்டில் இவர் நடித்த பிங்க் படம் டாப்ஸியின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.

இப்படத்திற்கு பிறகு பெரிய பட்ஜெட் படங்கள் இவரை தேடி வருகின்றது, முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் இந்த வாரம் காஸி என்ற படம் திரைக்கு வரவுள்ளது, இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் தயாராகி வருகின்றது.

இப்படத்தின் டாப்ஸி ஒரு வங்கதேச அதிக பெண்ணாக நடித்துள்ளாராம், பிங்க் படத்திற்கு பிறகு இந்த படமும் தனக்கு நல்ல பெயரை வாங்கித்தரும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
வசூல் ராணியான டாப்ஸி- பாலிவுட்டை கலக்குகிறார்
நான் அழகாக இல்லையா? இல்லை நடிக்க தெரியவில்லையா, நடிகை டாப்சி உணர்ச்சிவசம்
‘நான் தான் ‌ஷபானா’ படத்தில் உயிரை பணயம் வைத்து சண்டை காட்சிகளில் நடித்தேன்: டாப்ஸி
எங்களை சொல்வதற்கு நீங்கள் யார்- டாப்ஸியின் தைரியமான கருத்து
பாலியல் குற்றங்களுக்கு சினிமா காரணம் அல்ல: டாப்சி
அய்யோ பாவம், பாலிவுட்டில் டாப்ஸி இவ்ளோ கஷ்டப்பட்டுள்ளாரா?
பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்க கூடாது: நடிகைகள் வலியுறுத்தல்
எவ்வளவு கம்மியாக உடை அணியலாம்.. பெண்களுக்கு டாப்ஸி அட்வைஸ்
முன்னணி நடிகரை தாக்கிய டாப்ஸி
நல்ல படங்கள் அமைவது அபூர்வமாக இருக்கிறது: டாப்சி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions