பிக்னிக்கு நான் பொருத்தமில்லை... டாப்சி!

Bookmark and Share

பிக்னிக்கு நான் பொருத்தமில்லை... டாப்சி!

பிக்னி அணிவதற்கு ஏற்ற உடல் அமைப்பு தற்போது தன்னிடம் இல்லை என பிரபல நடிகை டாப்சி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

பிக்னி அணிய வேண்டும் எனில் அதற்கு ஏற்ற உடல் அமைப்பு மிகவும் அவசியம் ஆகும். அத்தகைய உடல் அமைப்பு என்னிடம் தற்போது இல்லை. பிக்னி அணிய என்னுடைய உடல் அமைப்பை மாற்ற சிறிது காலம் தேவை. அவ்வளவு  தான்.

மேலும்  தனக்கு பொருத்தமில்லாத ஆடையை நான் ஒருபோதும் அணியமாட்டேன். எனக்கு நம்பிக்கை தரும் வகையில் எனது ஆடை இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் டாப்சி.


Post your comment





Related News
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
ரசிகரின் கருத்து பதிலடி கொடுத்த டாப்சி
இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி
படுகவர்ச்சியாக பிகினி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய டாப்ஸியின் தங்கை - கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
கல்யாணமா? யார் கிட்ட என்ன கேட்கறீங்க? - கொதித்த அஜித் பட நாயகி.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் நாயகி - போட்டோ உள்ளே.!
டாப்ஸிக்கு விமானத்தில் நேர்ந்த சோகம்! கடும் கோபத்தில் நடிகை
டாப்ஸியின் முதல் காதல், 6 வயதில் தொடங்கியது- ஓபன் டாக்
வசூல் ராணியான டாப்ஸி- பாலிவுட்டை கலக்குகிறார்
நான் அழகாக இல்லையா? இல்லை நடிக்க தெரியவில்லையா, நடிகை டாப்சி உணர்ச்சிவசம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions