நலம் விரும்பிகள் பரப்பும் வதந்தி டாப்ஸி வேதனை

Bookmark and Share

நலம் விரும்பிகள் பரப்பும் வதந்தி டாப்ஸி வேதனை

‘பி கே'  இந்தி படத்தையடுத்து ஆமிர்கான் நடிக்கும் ‘டங்கால்'  படத்தில் அவருக்கு மகளாக நடிக்க கங்கனா ரனாவத்திடம் பேசப்பட்டது. அவர் நடிக்க மறுத்ததையடுத்து டாப்ஸிக்கு அழைப்பு அனுப்பப்பட்டதாக பாலிவுட்டில் கூறப்படுகிறது.

இதுபற்றி டாப்ஸி கூறும்போது,

‘நிறைய நலம் விரும்பிகள் என்னை சுற்றி இருப்பதால் இதுபோன்ற தகவல்கள் வெளிவருகிறது. இந்த வதந்தியை பரப்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு என் நன்றியை சொல்லிக்கொள்கிறேன். உண்மையை சொல்ல வேண்டுமானால் ஆமிர்கான் படத்தில் நான் நடிப்பதாக கூறப்படும் விஷயம் எனக்கே இப்போதுதான் ஒரு தகவலாக காதில் விழுகிறது.

 எனக்கு பிளஸ் ஆக இருக்கும் என்று எண்ணி சிலர் பரப்பும் இதுபோன்ற வதந்திகள் மைனஸாக அமைந்துவிடுகிறது‘‘ என்றார்.இதுகுறித்து பட தயாரிப்பாளர் ஒருவர் கூறும்போது,‘ஆமிர்கான் படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது.

ஹீரோயினை அவசர அவசரமாக  தேர்வு செய்ய வேண்டியதில்லை. ஒருவேளை டாப்ஸி தேர்வு செய்யப்பட்டாலும் ஏற்கனவே அவர் அதே நாட்களில் ஒப்புக்கொண்டிருக்கும் படப்பிடிப்பு நாட்களின் கால்ஷீட்டை எப்படி அட்ஜெஸ்ட் செய்து தருவார்? அவர் நடிக்க மாட்டார்'  என்றார்.


Post your comment





Related News
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
ரசிகரின் கருத்து பதிலடி கொடுத்த டாப்சி
இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி
படுகவர்ச்சியாக பிகினி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய டாப்ஸியின் தங்கை - கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
கல்யாணமா? யார் கிட்ட என்ன கேட்கறீங்க? - கொதித்த அஜித் பட நாயகி.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் நாயகி - போட்டோ உள்ளே.!
டாப்ஸிக்கு விமானத்தில் நேர்ந்த சோகம்! கடும் கோபத்தில் நடிகை
டாப்ஸியின் முதல் காதல், 6 வயதில் தொடங்கியது- ஓபன் டாக்
வசூல் ராணியான டாப்ஸி- பாலிவுட்டை கலக்குகிறார்
நான் அழகாக இல்லையா? இல்லை நடிக்க தெரியவில்லையா, நடிகை டாப்சி உணர்ச்சிவசம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions