கோலிவுட்டின் அழகிய பேய் ஆன டாப்சி!

Bookmark and Share

கோலிவுட்டின் அழகிய பேய் ஆன டாப்சி!

அஜித்தின் ஆரம்பம் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்த டாப்சிக்கு அதன்பிறகு தெலுங்கில் வெளியான படங்கள் கைகொடுக்காதபோதும், இந்தியில் சமீபத்தில் வெளியான பேபி படம் ஹிட்டாக அமைந்தது.

அதனால் மேலும் சில படங்களில் நடிக்க பேசிக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் தற்போது தமிழில் வெளியாகியுள்ள காஞ்சனா-2 படமும் அவருக்கு மெகா ஹிட்டாக அமைந்து, டாப்சியின் மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்தி விட்டுள்ளது.

அதோடு, கோலிவுட்டில் இதுவரை டாப்சியை கண்டுகொள்ளாமல் இருந்த பட நிறுவனங்கள் கூட அவருக்கு கதை ரெடி பண்ணி வருகின்றன. குறிப்பாக, அவர் ஒரு அழகிய பேய் என்று கூறும் கோலிவுட் டைரக்டர்கள், இதுவரை அவரை சாப்ட்டாக பார்த்தவர்கள் காஞ்சனா-2வுக்கு பிறகு டாப்சிக்கு அதிரடியான கேரக்டர்கள் ரெடி பண்ண வருகின்றனர். ஆக, வெள்ளாவி தேவதை டாப்சி, அதிரடி நடிகையாக அடுத்த ரவுண்டை ஸ்டார்ட் பண்ணியிருக்கிறார். 


Post your comment





Related News
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
ரசிகரின் கருத்து பதிலடி கொடுத்த டாப்சி
இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி
படுகவர்ச்சியாக பிகினி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய டாப்ஸியின் தங்கை - கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
கல்யாணமா? யார் கிட்ட என்ன கேட்கறீங்க? - கொதித்த அஜித் பட நாயகி.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் நாயகி - போட்டோ உள்ளே.!
டாப்ஸிக்கு விமானத்தில் நேர்ந்த சோகம்! கடும் கோபத்தில் நடிகை
டாப்ஸியின் முதல் காதல், 6 வயதில் தொடங்கியது- ஓபன் டாக்
வசூல் ராணியான டாப்ஸி- பாலிவுட்டை கலக்குகிறார்
நான் அழகாக இல்லையா? இல்லை நடிக்க தெரியவில்லையா, நடிகை டாப்சி உணர்ச்சிவசம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions