கெத்தான ரோல் கேட்கும் டாப்சி!

Bookmark and Share

கெத்தான ரோல் கேட்கும் டாப்சி!

வெள்ளாவி அழகி டாப்சியை கோடம்பாக்கம் இதுவரை மென்மையான நடிகையாகத்தான் கருதி வந்தது. ஆனால் ராகவா லாரன்ஸ் தான் இயக்கி நடித்த காஞ்சனா-2 படத்தில் அவருக்குள் இருந்த அதிரடி நடிகையை வெளியே எடுத்து விட்டு விட்டார்.

விளைவு, டாப்சியா இது? என்று அவரது நடிப்பைப் பார்த்து கோலிவுட் ஆச்சர்யப்பட்டு நிற்கிறது. அதோடு, வை ராஜா வை படத்தை இயக்கியுள்ள ஐஸ்வர்யா தனுசும், காஞ்சனா-2வில் டாப்சி அதிரடியான பேயாக நடிப்பதை கேள்விப்பட்டு அவருக்கு ஒரு கெத்தான ரோலை கொடுத்திருக்கிறாராம்.

என்னதான் படத்தின் நாயகி ப்ரியாஆனந்த் என்றபோதும், டாப்சியின் வேடம்தான் படத்தில் தூக்கலாக உள்ளதாம். அதனால், காஞ்சனா-2வைத் தொடர்ந்து வை ராஜா வை படமும் தன்னை பேச வைக்கும் என்று எதிர்பார்த்து வரும் டாப்சி, புதிதாக தன்னை கமிட் பண்ண வரும் டைரக்டர்களிடமும், இனிமேல் என்னை சாப்ட்டாக பார்க்காதீர்கள்.

கெத்தான வேடங்களாக கொடுங்கள், பின்னி எடுத்து விடுகிறேன் என்கிறாராம். அதனால் டாப்சி கேரக்டரில் பெரிதாக பீல் பண்ணாத டைரக்டர்களும், அவரே முன்வந்து கேட்டு வருவதை அடுத்து அவரது கேரக்டரில் அதிரடியான காட்சிகளை இணைத்து வருகிறார்களாம்.

 


Post your comment





Related News
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
ரசிகரின் கருத்து பதிலடி கொடுத்த டாப்சி
இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி
படுகவர்ச்சியாக பிகினி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய டாப்ஸியின் தங்கை - கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
கல்யாணமா? யார் கிட்ட என்ன கேட்கறீங்க? - கொதித்த அஜித் பட நாயகி.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் நாயகி - போட்டோ உள்ளே.!
டாப்ஸிக்கு விமானத்தில் நேர்ந்த சோகம்! கடும் கோபத்தில் நடிகை
டாப்ஸியின் முதல் காதல், 6 வயதில் தொடங்கியது- ஓபன் டாக்
வசூல் ராணியான டாப்ஸி- பாலிவுட்டை கலக்குகிறார்
நான் அழகாக இல்லையா? இல்லை நடிக்க தெரியவில்லையா, நடிகை டாப்சி உணர்ச்சிவசம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions