இணையதளத்தில் ஆபாச வீடியோ பரப்பும் விஷமிகள் : டாப்ஸி பாய்ச்சல்

Bookmark and Share

இணையதளத்தில் ஆபாச வீடியோ பரப்பும் விஷமிகள் : டாப்ஸி பாய்ச்சல்

பிரபல நடிகையான டாப்ஸி, லிவ் இன் ரிலேஷன்ஷிப் பற்றியும், நடிகைககளின் போலியான ஆபாச வீடியோக்களை நெட்டில் பரவ விடுபவர்களை பற்றியும் சில அதிரடி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் கூறியதாவது: என்னை பொறுத்தமட்டில் லிவ்இன் ரிலேஷன்ஷிப் ஒன்றும் தவறு இல்லை. திருமணம் செய்த பிறகு கணவன் - மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டால், விவாகரத்து வரை சென்று விடுவது இன்று வாடிக்கை ஆகி வருகின்றது. இதன் மூலம் குழந்தைகள் தான் அதிகம் பாதிப்படைகின்றனர்.

திருமணத்துக்கு முன்பே ஒருவரை மற்றொருவர்  புரிந்து கொண்டால் இருவரும்  சந்தோஷமாக வாழமுடியும். எனவே லிவ்இன் ரிலேஷன்ஷிப் சரிதான்.

சில நடிகைகளின் போலியான ஆபாச எம் எம் எஸ் களை சில விஷமிகள் நெட்டில் பரவ விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும். என அவர் காட்டமாக கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions