கல்யாணமா? யார் கிட்ட என்ன கேட்கறீங்க? - கொதித்த அஜித் பட நாயகி.!

Bookmark and Share

கல்யாணமா? யார் கிட்ட என்ன கேட்கறீங்க? - கொதித்த அஜித் பட நாயகி.!

திரையுலகில் உள்ள நடிகைகளிடம் திருமணம் பற்றி கேட்டாலே பலர் எரிந்து வீழ்வார்கள். தற்போது அப்படி தான் ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது.

தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தனர் டாப்ஸீ. தற்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற படங்களில் பிஸியாக இருந்து வருகிறார்.

மேலும் இவர் அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த ஆரம்பம் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மீடியாக்களிடம் கொதித்து எழுந்துள்ளார்.

அந்த பேட்டியில் இவரிடம் உங்களுக்கு பிரபல விளையாட்டு வீரருடன் விரைவில் திருமணமா? என கேட்டதற்கு இந்த மாதிரி கேள்வியெல்லாம் என்கிட்டே கேட்காதீங்க. படத்தை பற்றி மட்டும் கேளுங்க என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி
படுகவர்ச்சியாக பிகினி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய டாப்ஸியின் தங்கை - கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
அதுல எனக்கு வெட்கமே இல்லை, கவர்ச்சிக்கு நான் ரெடி - பிரபல நடிகை ஓபன் டாக்.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் நாயகி - போட்டோ உள்ளே.!
டாப்ஸிக்கு விமானத்தில் நேர்ந்த சோகம்! கடும் கோபத்தில் நடிகை
டாப்ஸியின் முதல் காதல், 6 வயதில் தொடங்கியது- ஓபன் டாக்
வசூல் ராணியான டாப்ஸி- பாலிவுட்டை கலக்குகிறார்
நான் அழகாக இல்லையா? இல்லை நடிக்க தெரியவில்லையா, நடிகை டாப்சி உணர்ச்சிவசம்
‘நான் தான் ‌ஷபானா’ படத்தில் உயிரை பணயம் வைத்து சண்டை காட்சிகளில் நடித்தேன்: டாப்ஸி
எங்களை சொல்வதற்கு நீங்கள் யார்- டாப்ஸியின் தைரியமான கருத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions