டாப்ஸிக்கு விமானத்தில் நேர்ந்த சோகம்! கடும் கோபத்தில் நடிகை

Bookmark and Share

டாப்ஸிக்கு விமானத்தில் நேர்ந்த சோகம்! கடும் கோபத்தில் நடிகை

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் கலக்கிவருபவர் நடிகர் டாப்ஸி. அவரது சமீபத்திய படங்களான பிங்க், நாம் ஷபானா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.இந்நிலையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த தனக்கு நேர்ந்த சோகத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

விமானத்தில் இருக்கும் சீட்களை விட அதிகமாக புக்கிங் செய்துவிட்ட நிறுவனம், டாப்ஸியை வேறு பிரிவுக்கு மாற்றிவிட்டது. அதனால் அதிருப்தியான டாப்ஸீ தன் ஆதங்கத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இனி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் எப்போதுமே பயணம் செய்யவே மாட்டேன் என கோபத்துடன் கூறியுள்ளார்.


Post your comment





Related News
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
ரசிகரின் கருத்து பதிலடி கொடுத்த டாப்சி
இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி
படுகவர்ச்சியாக பிகினி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய டாப்ஸியின் தங்கை - கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
கல்யாணமா? யார் கிட்ட என்ன கேட்கறீங்க? - கொதித்த அஜித் பட நாயகி.!
அதுல எனக்கு வெட்கமே இல்லை, கவர்ச்சிக்கு நான் ரெடி - பிரபல நடிகை ஓபன் டாக்.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் நாயகி - போட்டோ உள்ளே.!
டாப்ஸியின் முதல் காதல், 6 வயதில் தொடங்கியது- ஓபன் டாக்
வசூல் ராணியான டாப்ஸி- பாலிவுட்டை கலக்குகிறார்
நான் அழகாக இல்லையா? இல்லை நடிக்க தெரியவில்லையா, நடிகை டாப்சி உணர்ச்சிவசம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions