ஆக்‌ஷன் நாயகி ஆகிறார் டாப்ஸி

Bookmark and Share

ஆக்‌ஷன் நாயகி ஆகிறார் டாப்ஸி

‘ஆடுகளம்’ படத்தில் அறிமுகமானவர் டாப்ஸி. அடுத்து ‘வந்தான் வென்றான்’, ‘காஞ்சனா 2’ படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் அமிதாப்பச்சனுடன் நடித்த ‘பிங்க்’ படம் வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போது ‘‌ஷபானா’ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இது முன்பு வெளியாகி வெற்றி பெற்ற ‘பேபி’ படத்தின் இரண்டாம் பாகம்.

அக்‌ஷய்குமார் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய், பிரித்விராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.இந்த படத்தில் டாப்ஸி ஆக்‌ஷன் ஹீரோயினாக நடிக்கிறார். 
இதற்காக அவர் இஸ்ரேல் நாட்டு தற்காப்பு கலையான கிரவ்மஹா, ஜப்பானிய தற்காப்பு கலை அய்கிடோ ஆகியவற்றை கற்று வருகிறார்.

இந்த தற்காப்பு கலைகளை சொல்லிக் கொடுப்பதற்காக தனி பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் மிகவும் தீவிரமாக இந்த கலைகளை டாப்ஸி கற்று வருகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.


Post your comment





Related News
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
ரசிகரின் கருத்து பதிலடி கொடுத்த டாப்சி
இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி
படுகவர்ச்சியாக பிகினி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய டாப்ஸியின் தங்கை - கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
கல்யாணமா? யார் கிட்ட என்ன கேட்கறீங்க? - கொதித்த அஜித் பட நாயகி.!
அதுல எனக்கு வெட்கமே இல்லை, கவர்ச்சிக்கு நான் ரெடி - பிரபல நடிகை ஓபன் டாக்.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் நாயகி - போட்டோ உள்ளே.!
டாப்ஸிக்கு விமானத்தில் நேர்ந்த சோகம்! கடும் கோபத்தில் நடிகை
டாப்ஸியின் முதல் காதல், 6 வயதில் தொடங்கியது- ஓபன் டாக்
வசூல் ராணியான டாப்ஸி- பாலிவுட்டை கலக்குகிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions