பப்ளிசிட்டிக்காக இந்த டாப்ஸி செய்த வேலையை பாருங்களேன்!

Bookmark and Share

பப்ளிசிட்டிக்காக இந்த டாப்ஸி செய்த வேலையை பாருங்களேன்!

தனது படத்தை விளம்பரப்படுத்த நடிகை டாப்ஸி அழையா விருந்தாளியாக ஒரு திருமணத்திற்கு சென்று அங்கிருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

டாப்ஸி ரன்னிங்ஷாதி.காம் என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை எப்படி விளம்பரப்படுத்தலாம் என்று யோசித்தவருக்கு திடீர் என ஒரு ஐடியா கிடைத்தது.திருமணம் பற்றிய படம் என்பதால் திருமண நிகழ்ச்சிக்கு செல்லலாம் என அவர் முடிவு செய்தார்.

மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் குஜராத்தை சேர்ந்த ஜோடிக்கு திருமணம் நடந்தது. திருமண கொண்டாட்டத்தின் ஒன்றான சங்கீத் நிகழ்ச்சியில் டாப்ஸி அழையாக விருந்தாளியாக கலந்து கொண்டார்.

குஜராத்தி திருமணத்தில் அவர் தனது படத்தில் வரும் பஞ்சாபி பாடலான டிம்பி தீ நாலுக்கு டான்ஸ் ஆடினார்.

இதை பார்த்து அங்கிருந்தவர்களும் டாப்ஸியுடன் சேர்ந்து டான்ஸ் ஆடினார்கள்.

அழையா விருந்தாளியாக ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றது த்ரில்லாகவும், படப்படப்பாகவும் இருந்ததாக டாப்ஸி தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
ரசிகரின் கருத்து பதிலடி கொடுத்த டாப்சி
இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி
படுகவர்ச்சியாக பிகினி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய டாப்ஸியின் தங்கை - கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
கல்யாணமா? யார் கிட்ட என்ன கேட்கறீங்க? - கொதித்த அஜித் பட நாயகி.!
அதுல எனக்கு வெட்கமே இல்லை, கவர்ச்சிக்கு நான் ரெடி - பிரபல நடிகை ஓபன் டாக்.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் நாயகி - போட்டோ உள்ளே.!
டாப்ஸிக்கு விமானத்தில் நேர்ந்த சோகம்! கடும் கோபத்தில் நடிகை
டாப்ஸியின் முதல் காதல், 6 வயதில் தொடங்கியது- ஓபன் டாக்
வசூல் ராணியான டாப்ஸி- பாலிவுட்டை கலக்குகிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions