கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் நாயகி - போட்டோ உள்ளே.!

Bookmark and Share

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் நாயகி - போட்டோ உள்ளே.!

தமிழில் தனுஷுடன் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி பண்ணு, இதனையடுத்து ஒரு சில படங்களில் நடித்திருந்தார். 

இவர் சமீபத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் டாப்ஸியை கேள்வி மேல் கேள்வி கேட்க தொடங்கினர்.

அதில் ரசிகர் ஒருவர் நீங்கள் இப்படி டிரஸ் செய்வதால் தான் ஆண்கள் பெண்களை தவறாக பார்க்கிறார்கள் என கூறியிருந்தார், மேலும் ரசிகர்கள் ஒருவர் காசுக்காக தானே இப்படி நடிக்கறீங்க என கேள்வி எழுப்பி இருந்தார்.

 அதற்கு டாப்ஸி தற்போது ட்விட்டரில் அவர்களுக்கு பதிலத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நீங்க ஏன் கவர்ச்சியை பார்க்கறீங்க? முதலில் மாற்ற வேண்டியது உங்களது பார்வையை தான் என பதிலத்துள்ளார்.

 


Post your comment





Related News
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
ரசிகரின் கருத்து பதிலடி கொடுத்த டாப்சி
இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி
படுகவர்ச்சியாக பிகினி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய டாப்ஸியின் தங்கை - கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
கல்யாணமா? யார் கிட்ட என்ன கேட்கறீங்க? - கொதித்த அஜித் பட நாயகி.!
அதுல எனக்கு வெட்கமே இல்லை, கவர்ச்சிக்கு நான் ரெடி - பிரபல நடிகை ஓபன் டாக்.!
டாப்ஸிக்கு விமானத்தில் நேர்ந்த சோகம்! கடும் கோபத்தில் நடிகை
டாப்ஸியின் முதல் காதல், 6 வயதில் தொடங்கியது- ஓபன் டாக்
வசூல் ராணியான டாப்ஸி- பாலிவுட்டை கலக்குகிறார்
நான் அழகாக இல்லையா? இல்லை நடிக்க தெரியவில்லையா, நடிகை டாப்சி உணர்ச்சிவசம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions