எங்களை சொல்வதற்கு நீங்கள் யார்- டாப்ஸியின் தைரியமான கருத்து

Bookmark and Share

எங்களை சொல்வதற்கு நீங்கள் யார்- டாப்ஸியின் தைரியமான கருத்து

டாப்ஸி பிங்க் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாகிவிட்டார். இவர் நடிப்பில் இந்த வாரம் நாம் சபானா படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வரவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக டாப்ஸி சென்னை வந்தார்.

அப்போது அவரிடம் பெண்கள் உடைக்குறித்து கேள்வி கேட்க ‘எந்த பெண்ணும் ஒரு ஆணிடம் ஏன் இப்படி உடையணிகிறீர்கள் என்று கேட்பதில்லை.

அப்படியிருக்க ஆண்கள் மட்டும் ஏன் பெண்களை கேட்க வேண்டும்?’ என பதில் அளித்துள்ளார்.


Post your comment





Related News
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
ரசிகரின் கருத்து பதிலடி கொடுத்த டாப்சி
இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி
படுகவர்ச்சியாக பிகினி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய டாப்ஸியின் தங்கை - கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
கல்யாணமா? யார் கிட்ட என்ன கேட்கறீங்க? - கொதித்த அஜித் பட நாயகி.!
அதுல எனக்கு வெட்கமே இல்லை, கவர்ச்சிக்கு நான் ரெடி - பிரபல நடிகை ஓபன் டாக்.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் நாயகி - போட்டோ உள்ளே.!
டாப்ஸிக்கு விமானத்தில் நேர்ந்த சோகம்! கடும் கோபத்தில் நடிகை
டாப்ஸியின் முதல் காதல், 6 வயதில் தொடங்கியது- ஓபன் டாக்
வசூல் ராணியான டாப்ஸி- பாலிவுட்டை கலக்குகிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions