நான் அழகாக இல்லையா? இல்லை நடிக்க தெரியவில்லையா, நடிகை டாப்சி உணர்ச்சிவசம்

Bookmark and Share

நான் அழகாக இல்லையா? இல்லை நடிக்க தெரியவில்லையா, நடிகை டாப்சி உணர்ச்சிவசம்

பாலிவுட்டிலிருந்து தமிழுக்கு வந்தவர் டாப்சி. தனுஷுடன் ஆடுகளம் படத்தில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தவர் பின் அஜித் நடித்த ஆரம்பம், காஞ்சனா 2 என நடித்து வந்தார்.

பின் அவருக்கு வாய்ப்பில்லாமல் போனது. ஹிந்தியில் நடித்து வந்த இவர் தற்போது நான் தான் சபானா படத்தின் மூலம் தமிழுக்கு வரவிருக்கிறார்.

ஹிந்தி பதிப்பான Naam Shabana படத்தின் தமிழ் டப்பிங் தான் இப்படம். பிரமோசன் நிகழ்ச்சிக்காக சென்னை வந்தவர் தமிழில் எனக்கு படவாய்ப்புக்கள் குறைந்த அளவில் இருந்தது.

நான் அழகாக இல்லையா இல்லை நடிக்க தெரியவில்லையா என எனக்கு புரியவில்லை. மீண்டும் தமிழுக்கு வருவதில் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.


Post your comment





Related News
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
ரசிகரின் கருத்து பதிலடி கொடுத்த டாப்சி
இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி
படுகவர்ச்சியாக பிகினி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய டாப்ஸியின் தங்கை - கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
கல்யாணமா? யார் கிட்ட என்ன கேட்கறீங்க? - கொதித்த அஜித் பட நாயகி.!
அதுல எனக்கு வெட்கமே இல்லை, கவர்ச்சிக்கு நான் ரெடி - பிரபல நடிகை ஓபன் டாக்.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் நாயகி - போட்டோ உள்ளே.!
டாப்ஸிக்கு விமானத்தில் நேர்ந்த சோகம்! கடும் கோபத்தில் நடிகை
டாப்ஸியின் முதல் காதல், 6 வயதில் தொடங்கியது- ஓபன் டாக்
வசூல் ராணியான டாப்ஸி- பாலிவுட்டை கலக்குகிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions