ரசிகரின் கருத்து பதிலடி கொடுத்த டாப்சி

Bookmark and Share

ரசிகரின் கருத்து பதிலடி கொடுத்த டாப்சி

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை டாப்சி. அதன் பின்னர் ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்தாலும் தமிழில் பெரிதாக ஜொலிக்க வில்லை.

தமிழ்ப் படங்களைக் குறைத்துக் கொண்டு இந்தியில் கவனம் செலுத்திவந்த அவருக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் தற்போது இந்தியில் பிசி நடிகையாக வலம் வருகிறார் டாப்சி.

அவரது சமூக வலைதள பக்கத்தில் ஒருவர், “பாலிவுட்டில் மோசமான தோற்றம் கொண்ட நடிகை டாப்சிதான். அவரின் அடுத்த படங்களைப் பார்த்திட மாட்டேன் என நினைக்கிறேன். இன்னும் 2, 3 படங்களில் அவர் பாலிவுட்டில் இருந்து காணாமல் போய்விடுவார்” என்றார்.

அதையொட்டி பதிவிட்ட டாப்சி, “ஏற்கனவே நான் முல்க், மன்மர்ஸியான், பத்லா ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். மேலும், சில படங்களிலும் ஒப்பந்தம் ஆகியுள்ளேன்.

எனவே இன்னும் சில காலம் என்னை சகித்துக்கொண்டுதான் படம் பார்த்தாக வேண்டும்” எனத் தன்னை கிண்டல் செய்த நபருக்கு பதில் அளித்துள்ளார்.


Post your comment





Related News
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி
படுகவர்ச்சியாக பிகினி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய டாப்ஸியின் தங்கை - கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
கல்யாணமா? யார் கிட்ட என்ன கேட்கறீங்க? - கொதித்த அஜித் பட நாயகி.!
அதுல எனக்கு வெட்கமே இல்லை, கவர்ச்சிக்கு நான் ரெடி - பிரபல நடிகை ஓபன் டாக்.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் நாயகி - போட்டோ உள்ளே.!
டாப்ஸிக்கு விமானத்தில் நேர்ந்த சோகம்! கடும் கோபத்தில் நடிகை
டாப்ஸியின் முதல் காதல், 6 வயதில் தொடங்கியது- ஓபன் டாக்
வசூல் ராணியான டாப்ஸி- பாலிவுட்டை கலக்குகிறார்
நான் அழகாக இல்லையா? இல்லை நடிக்க தெரியவில்லையா, நடிகை டாப்சி உணர்ச்சிவசம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions