எவ்வளவு கம்மியாக உடை அணியலாம்.. பெண்களுக்கு டாப்ஸி அட்வைஸ்

Bookmark and Share

எவ்வளவு கம்மியாக உடை அணியலாம்.. பெண்களுக்கு டாப்ஸி அட்வைஸ்

தெலுங்கு, தமிழ் படங்களில் நடிக்க தொடங்கி தற்போது பாலிவுட் வரை கால் பதித்துள்ளார் நடிகை டாப்ஸி. அவர் நடிப்பில் வந்த பிங்க் சூப்பர்ஹிட். அடுத்து வரவுள்ள 'நாம் ஷபானா' படத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில், பெண்கள் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை பற்றி டாப்ஸி குரல் கொடுத்துள்ளார்.

பொதுவாக ஒரு பெண் வெளியில் சென்றால் பல ஆண்களின் கண்கள் அங்கு தான் நோட்டமிடும்.

(இந்த வரி ஆண்களுக்கு மட்டும்) அது எந்த இடம்னு நீங்க இன்னும் யோசிச்சிட்டு இருந்தா, உங்களை விட நல்லவர் இந்த உலகில் இருக்க முடியாது.

இப்படி ஒரு நிலைமையை தவிர்க்க எந்த இடத்தில் எவ்வளவு குறைவாக உடை அணியலாம் என நடிகை டாப்ஸி பெண்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
டாப்ஸியின் முதல் காதல், 6 வயதில் தொடங்கியது- ஓபன் டாக்
‘நான் தான் ‌ஷபானா’ படத்தில் உயிரை பணயம் வைத்து சண்டை காட்சிகளில் நடித்தேன்: டாப்ஸி
அய்யோ பாவம், பாலிவுட்டில் டாப்ஸி இவ்ளோ கஷ்டப்பட்டுள்ளாரா?
பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்க கூடாது: நடிகைகள் வலியுறுத்தல்
முன்னணி நடிகரை தாக்கிய டாப்ஸி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions