அகிராவில் தபு இல்லை!

Bookmark and Share

அகிராவில் தபு இல்லை!

கத்தி படத்திற்கு பிறகு இந்தியில், அகிரா என்ற படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தில் சோனாக்ஷி சின்ஹா முக்கிய ரோலில் நடிக்கிறார்.

தமிழில் வெளிவந்த மௌனகுரு படத்தை தான் இந்தியில் சோனாக்ஷிக்கு ஏற்றபடி கதையை மாற்றி படமாக இயக்குகிறார் முருகதாஸ். இப்படத்திற்கு சோனாக்ஷி அதிக மெனகெட்டு நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை தபுவும் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதாக இருந்தது.

ஆனால் அவர் நடிக்கவில்லை. இதுப்பற்றி விசாரித்தபோது தபு வேறு சில படங்களில் பிஸியாக இருப்பதால் இந்தப்படத்தில் அவர் நடிக்கவில்லையாம்.

இதுஒருபுறம் இருக்க தபு சில நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்ததாகவும், பின்னர் திடீரென அவர் விலகிவிட்டதாகவும் ஒரு பேச்சு அடிப்பட்டது. ஆனால் இதனை முற்றிலுமாக அகிரா படக்குழு மறுத்துள்ளது.


Post your comment





Related News
பிரபல நடிகை தபுவின் வாழ்வில் இப்படி ஒரு துயர சம்பவமா? சோகமான வாழ்க்கை
திருமணம் செய்து கொள்ள ஆசை: நடிகை தபு
45 வயதில் திருமணம் செய்து கொள்ளும் தபு
அம்மா ரோலில் நடிக்க தயார் - தபு
போலீஸ் உடையில் ஜொலித்த பாலிவுட் நடிகைகள்
த்ரிஷ்யம் : தபு லுக் வெளியீடு
மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க, மீண்டும் மலையாளத்தில் நுழைந்தார் தபு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions