அம்மா ரோலில் நடிக்க தயார் - தபு

Bookmark and Share

அம்மா ரோலில் நடிக்க தயார் - தபு

பாலிவுட்டின் மாஜி ஹீரோயின் தபு, தனக்கு அம்மா ரோலில் நடிக்க எந்த தயக்கமும் இல்லை என்று கூறியுள்ளார். மலையாளத்தில் ஹிட் அடித்த த்ரிஷ்யம் படம் இந்தியிலும் அதே பெயரில் ரீ-௦மேக்காகியுள்ளது.

இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் தபு, கூடவே ஒரு பையனுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார். இதுப்பற்றி தபு கூறியிருப்பதாவது... ஒரு படத்தில் அந்த அம்மா கேரக்டர் சிறப்பானதாக இருப்பின், அதில் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. கேரக்டர் தான் முக்கியம் என்று கூறியுள்ளார்.

மேலும், அபிஷேக் கபூர் எனது நல்ல நண்பர், அவரை ரொம்ப காலமாக எனக்கு தெரியும், அவர் படத்தில் நடித்தது நல்ல அனுபவம் என்று கூறினார். 


Post your comment





Related News
பிரபல நடிகை தபுவின் வாழ்வில் இப்படி ஒரு துயர சம்பவமா? சோகமான வாழ்க்கை
திருமணம் செய்து கொள்ள ஆசை: நடிகை தபு
45 வயதில் திருமணம் செய்து கொள்ளும் தபு
போலீஸ் உடையில் ஜொலித்த பாலிவுட் நடிகைகள்
த்ரிஷ்யம் : தபு லுக் வெளியீடு
மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க, மீண்டும் மலையாளத்தில் நுழைந்தார் தபு..!
அகிராவில் தபு இல்லை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions