சீன இசைக்கருவிகளை விரும்பும் தாஜ்நூர்

Bookmark and Share

சீன இசைக்கருவிகளை விரும்பும் தாஜ்நூர்

ஏ.ஆர். ரகுமானிடம் உதவியாளராக இருந்தவர் இசையமைப்பளார் தாஜ்நூர். இவர், தனித்து இசையமைத்து வருகிறார். இவருடைய ஸ்பெஷாலிட்டி தனக்கென ஒரு பாணியை வகுத்து கொள்ள வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்து படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இதனால் சைனா மேக் இசை கருவிகள் மார்க்கெட்டுக்கு எது வந்தாலும் அதை வாங்கும் முதல் நபர் தாஜ்நூர்தான். தற்போது மணிபாரதி இயக்கத்தில் ஹரீஸ்,மாளவிகா மேனன் நடித்துள்ள வெத்துவேட்டு படத்தின் பாடல்கள் பேசப்படும் படி உள்ளது.

இதற்கு முதல் காரணம் இசை கோர்ப்பில் பயன்படுத்தப்பட்ட நவீன இசை கருவிகள் தானாம். பாடல்களின் வெற்றிக்கு இன்னொரு காரணம் வரிகளுக்கு இசையமைக்கிறார் என்பது வெத்துவேட்டு வெளியில் வந்தால் உண்மை தெரிந்து விடும். 


Post your comment





Related News
பிக்பாஸ் வீட்டிற்குள் படுத்துக்கொண்டு திடீரென கண்ணீர் வீட்டு அழுத யாஷிகா! பதட்டமடைந்த சக போட்டியாளர்கள்
மும்தாஜை பழிவாங்க அனைவரிடமும் பொய் சொல்லி ஏமாற்றிய டேனியல்! குறுப்படம் வருமா?
இந்த வாரம் வெளியேறப்போவது யார்? புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
பிக்பாஸ் வீட்டில் யார் ஜால்ரா? அசிங்கப்படுத்தப்பட்ட போட்டியாளர் இவர்தான்
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்
மொத்த போட்டியாளர்களுக்கும் ஆப்பு வைத்த பிக்பாஸ்! கடும் நடவடிக்கை
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ
சட்ட சிக்கலில் சிக்கிய பாரதிராஜாவின் மகன்- அடுத்தது என்ன நடக்கும்
வலியால் துடித்த மும்தாஜ்! இதற்காகத்தான் ஏமாற்றுகிறாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions