இனி நானும் இப்படி தான் நடிப்பேன், தமன்னாவின் அதிரடி முடிவு - ரசிகர்கள் குஷி.!

Bookmark and Share

இனி நானும் இப்படி தான் நடிப்பேன், தமன்னாவின் அதிரடி முடிவு - ரசிகர்கள் குஷி.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் தமன்னா, இவர் கடந்த வருடம் அவ்வளவாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார்.

தற்போது இந்த வருடம் தமன்னாவுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. விக்ரமுடன் ஸ்கெட்ச், தெலுங்குவில் குயின், மராத்தி, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

தமன்னா இதுவரை வாய்ப்புகள் கிடைத்தால் போதும் என நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது அதிரடியாக முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

அதாவது இனி நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பாராம். இதற்கு முன்னதாக காஜல் அகர்வாலும் இப்படியொரு முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தமிழகத்தின் 7 வருட வசூல் சாதனையை முறியடித்த பாகுபலி-2, கொண்டாட்டத்தில் விநியோகஸ்தர்கள்
AAA-வில் சிம்புவுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போடும் தமன்னா!
கத்தி சண்டை ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தயாரிப்பாளராகும் தமன்னா!
சிம்பு படப்பிடிப்பில் தமன்னா இணைவது எப்போது?
கதாநாயகிகளுக்குள் போட்டி ஏற்பட்டு உள்ளது: தமன்னா
தெலுங்கில் உருவாகும் விஷாலின் “கத்திச்சண்டை”








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions