தமன்னாவுக்கு 9வது இடம்; இணைய தள தேடலில்

Bookmark and Share

தமன்னாவுக்கு 9வது இடம்; இணைய தள தேடலில்

கூகுள் இணையதளத்தில் இன்றைய தலைமுறையினரிடம் அதிகமாக தேடப்பட்ட பாலிவுட் திரைப்பட கதாநாயகிகளில் முதல் இடத்தை பிடித்தது யார் என்று பிரபல நிறுவனம் அண்மையில் கணக்கெடுப்பு நடத்தியது.

இதில் முதல் இடம் பிடித்தவர் ராதிகா ஆப்தே. ஏற்கெனவே முதலிடத்தை பிடித்திருந்த சன்னிலியோனை பின்னுக்கு தள்ளிவிட்டு ராதிகா ஆப்தே  முதல் இடம்பிடித்து விட்டார்.  

ரஜினியுடன் ‘கபாலி’ படத்தில் ஜோடி சேர்ந்து இருப்பது, இவர் நடித்த ‘அகல்யா’ குறும்படம், ஆபாச வீடியோ சர்ச்சை, காதல் கிசுகிசு போன்ற காரணங்களால் இணையதள தேடலில் ராதிகா ஆப்தே முதல் இடத்துக்கு வந்திருக்கிறார்.

30வது வயதுக்கு கீழ் பாலிவுட் நடிகைகளில் இணையதள தேடலில் முதல் இடம் பிடித்து இருப்பவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். அடுத்தது தீபிகா படுகோனே 2வது இடத்திலும் ஸ்ருதிஹாசன் 3வது இடமும் கிடைத்துள்ளன.

அடுத்தடுத்த இடங்கள் அனுஷ்கா சர்மா, இலியானா, அலியாபட், கங்கணா ராவத், யாமி கவுதம் ஆகியோருக்கு கிடைத்து இருக்கிறது. தமன்னா 9–வது இடத்தில் உள்ளார். கடைசி இடத்தில் இருப்பவர் ஷரதா கபூர். 


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!
அந்த இடத்துல பிகினி போடாம அதையா அணிய முடியும்? - கவர்ச்சி பற்றி ஓபனாக பேசிய பிரபல நடிகை.!
பிகினியில் பாய் பிரண்ட்டுடன் பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions