பிரபல நடிகருக்காக சண்டைபோடும் காஜல், தமன்னா!

Bookmark and Share

பிரபல நடிகருக்காக சண்டைபோடும் காஜல், தமன்னா!

நடிகர் ராணா, அடுத்ததாக தெலுங்கில் நானே ராஜா ரானே மந்திரி எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு இரண்டு ஜோடி. இதில் முதலாவதாக காஜல் அகர்வால் ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இரண்டாவது ஜோடியாக தமன்னா நடிப்பார் என சொல்லப்படுகிறது.

கதைப்படி ராணாவுக்காக இவர்கள் இருவரும் படம் முழுக்க சண்டைபோட்டுக் கொண்டே இருப்பார்களாம். எனினும் இது அரசியல் கலந்த ஆக்ஷன் படம் என சொல்லப்படுகிறது. ராமநாயுடு இப்படத்தை இயக்கி வருகிறார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions