தமன்னா, ஹன்சிகா போன்று பெரிய நடிகையாவேன்! -சிருஷ்டி டாங்கே

Bookmark and Share

தமன்னா, ஹன்சிகா போன்று பெரிய நடிகையாவேன்! -சிருஷ்டி டாங்கே

மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் இனியாவைப் போன்று, சிருஷ்டி தாங்கேயும் ஒரு சிறிய வேடத்தில்தான் நடித்தார். அதையடுத்து மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், புரியாத ஆனந்தம் புதிராக ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்து பேசப்பட்டார்.

இந்த நிலையில், கத்துக்குட்டி, அச்சமின்றி, வருசநாடு, நவரச திலகம், ஆள் அம்பு, களகூத்து என பல படங்கள் தற்போது கைவசம் உள்ளன.

ஆரம்பத்தில் கவர்ச்சிக்கு கட்டுப்பாடு விதித்து வந்த சிருஷ்டி, ஒரு நொடியில் படத்தில் தனது கவர்ச்சியை வெளிச்சம் போட்டு விட்டதால், இப்போது தாராள கிளாமருக்கும் க்ரீன் சிக்னல் கொடுத்து வருகிறார்.

மேலும், நானும் தமன்னா, ஹன்சிகாவைப்போன்று மும்பையில் இருந்து வந்தவர்தான். அதனால் அவர்களைப்போன்று தமிழில் ஒரு இடத்தை பிடித்தே தீருவேன் என்று கூறும் சிருஷ்டி தாங்கே, தற்போது வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடித்தபோதும், அடுத்த ரவுண்டில் மேல்தட்டு ஹீரோக்களுடன் நடிப்பேன். அதற்கான முயற்சி நடக்கிறது என்கிறார்.


Post your comment





Related News
மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions