தமன்னாவின் ஆசை நிறைவேறுமா?

Bookmark and Share

தமன்னாவின் ஆசை நிறைவேறுமா?

நடிகை தமன்னாவிற்கு  தமிழிலும், தெலுங்கிலும் மார்க்கெட் சரிந்து வந்த நிலையில் பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியின் மூலம் புதிய தெம்பைக் கொடுத்துள்ளது.

அப்படத்தில் அவருக்கு முக்கியமான கேரக்டரில் நடித்ததற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. தமிழிலும், தெலுங்கிலும் உருவாகும் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வரும் தமன்னா, மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் 150வது படத்தில் நாயகியாக நடிக்கும் பட்டியலில் நயன்தாரா,அனுஷ்கா ஆகியோரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இந்த பட்டியலில்  தனது பெயரையும்  இணைத்துக் கொள்ள விரும்புகிறார்.


Post your comment





Related News
மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions